திரைப்பட நடிகர் கராத்தே ராஜா திரைப்பட படப்பிடிப்பிற்காக தஞ்சாவூருக்கு வந்திருந்தார்.முன்னதாக பூக்காரத் தெருவில் உள்ள நடிகரும், சமூக ஆர்வலருமான பாரத் சிற்பி டாக்டர் பிரணேஷ் இன்பென்ட்ராஜின் வீட்டுக்குச் சென்று அவருடன் பேசி, அவரது சமூகப் பணிகளைப் பாராட்டியதுடன், அவரது வரவிருக்கும் குறும்படம் குறித்தும் கேட்டறிந்தார்.
பிரனேஷ் இன்பென்ட்ராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான பாரத் சிற்பி நீயாடா பாடலை கேட்டு பாராட்டினார். பின்னர் பாட்டியிடம் ஆசி பெற்றார். முன்னதாக மற்றும் குரூப் போட்டோ செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.